tamilnadu குடியுரிமை பறிப்பை எதிர்த்து மற்றுமொரு மாபெரும் போராட்டம்! - பேரா.அருணன் நமது நிருபர் மார்ச் 15, 2020 சிஏஏ- என்பிஆர்- என்ஆர்சியை எதிர்த்து நாடு முழுக்க மகத்தான போராட்டங்கள் நடந்து வரு கின்றன.